ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் ஓரு விக்கெட் கீப்பராக பல சாதனைகளை தோனி செய்துள்ளார் என்பது நமக்கு தெரியும் அதிலும் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானாக அவர் மற்றும் ஒரு சாதனையை கைவசம் வைத்துள்ளார். 2008- ம் ஆண்டு முதல் தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இவர் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடர்களில் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானாக தோனி 5119 ரன்களை எடுத்து தற்போது வரை விளையாடி கொண்டிருக்கிறார். […]
IPL 2024 : கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், கே.எல்.ராகுல் நீண்ட ஆண்டுகள் இந்த ஐபிஎல் தொடர் விளையாடி வரும் தோனியின் சாதனையை தற்போது சமன் செய்துள்ளார். இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் நீண்ட ஆண்டுகள் விளையாடி வரும் எம்.எஸ்.தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரின் லக்னோ அணி தனது முதல் போட்டியாக […]
இந்தியா, நியூசிலாந்துக்கு இடையேயான ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் 88 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதுவே நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் அடித்த அதிகப்பட்ச ரன்னாகும். இந்தியா, நியூசிலாந்துக்கு இடையேயான 5, டி20 போட்டிகளில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் டி20 தொடரை வெற்றி பெற்று […]
இலங்கை , வங்கதேசம், இந்தியா என மூன்று நாடுகளுக்கிடையில் நடைபெற்ற முத்தரப்பு T20 போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியாவுடன் இறுதிபோட்டியில் மோதியது வங்கதேச அணி. இதில் இரண்டாவதாக ஆடிய இந்திய அணி இலக்கை துரத்த மிகவும் கஷ்டப்பட்டது. கடைசி இரண்டு ஓவரில் 34 ரன்கள் எடுக்கவேண்டும் இதில் 19வது ஓவரில் 22 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார். கடைசி ஓவரில் விஜய் சங்கர் அவுட் ஆக கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. அதனை நிதானமாக சந்தித்து […]
இந்தாண்டும் வழக்கம் போல் கிரிகெட் அணி தான் பார்வையாளர்களையும், ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த விளையாட்டாக உள்ளது. இந்தாண்டு ஜூனியர் உலககோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்கு உட்பட்டோர்) முதல் முறையாக இந்தியாவில் நடைபெற்றது. பரிதாபமாக இந்தியா முதல் சுற்றிலேயே வெளியேறியது. இன்னும் நடந்த பல சுவாரஸ்ய விளையாட்டு சம்பவங்களை பார்ப்போம். கிரிகெட் : இந்தாண்டு கிரிகெட் தொடர் அத்தனையும் வென்றுள்ளது. சேம்பியன்ஸ் கோப்பை தவிர மற்ற அனைத்து தொடர்களையும் வென்று இந்தாண்டு வெற்றி சதவீதம் 75 ஆக […]