குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஹேலி மேத்யூஸ் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் […]