Tag: wi vs ban

தொடரை கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள்! ஆறுதல் வெற்றிபெறுமா வங்கதேசம்?

வெஸ்ட் : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி 3 டெஸ்ட், 3 ஒரு நாள், 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதில் ஏற்கனவே, டெஸ்ட் தொடர் சமநிலையில் முடிந்தது. இதனையடுத்து, ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. ஒரு நாள் தொடரிலும் ஏற்கனவே, 2 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், இரண்டிலும் வெற்றிபெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றி விட்டது. இரு அணிகளும் மோதிக்கொள்ளும் […]

ODI 4 Min Read
WI vs ban

அதிரடியாக விளையாடி பங்களாதேஷ் அணிக்கு 322 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மேற்கிந்திய தீவுகள் அணி!

இன்றயை 23வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி மற்றும் பங்களாதேஷ் அணி மோதுகிறது. இப்போட்டி டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி மைதானதில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி கேப்டன் மஷ்ராஃப் மோர்டாசா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். முதலில் களமிறங்கிய தொடக்க வீரர்கள் கிறிஸ் கெயில் மற்றும் ஏவின் லெவிஸ் களமிறங்கினர்.இதில் கிறிஸ் கெயில் எந்த ஒரு ரன்களும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஏவின் லெவிஸ் 70 ரன்களும் அடித்தனர். அதன் பின்னர் […]

#Cricket 3 Min Read
Default Image