வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெளியான அதிர்ச்சி தகவல் காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியானது,வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி: அதன்படி,கடந்த 21 ஆம் தேதியன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்தது. இதனால்,இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி […]