தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அடையாளங்களுள் ஒருவரான நடிகர் தனுஷ். இவர் தற்போது ஹாலிவுட் வரை சென்று நடித்து வருகிறார். படம் ஓடுகிறதோ இல்லையோ தனது நடிப்பு திறமையினால் பலரை தன் ரசிகர்களாக கொண்டுள்ளார். இவரின் வாழ்வில் மிக முக்கியமான ஒரு திருப்பம் நடந்த தினம் இன்று தான். அது why this kolaveri? என்ற பாடல் தான். அந்த பாடல் வெளியாகி இன்றோடு 6 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்த படம் தான் தனுஷை உலக அளவில் […]