Tag: whtaspp

இனி வாட்ஸ் ஆப்பில் பணப்பரிமாற்றம் செய்யலாம்..இந்த நாட்டில் மட்டும்.!

ஆப்பில் பணப்பரிமாற்றம் செய்யலாம் ஆனால் இந்த புதிய அப்டேட் பிரேசில் நாட்டில் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. பணத்தை மற்றவருக்கு அனுப்புவதற்கு நிறய வழிமுறைகள் இருந்தாலும், பொதுவாக பொது மக்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்துவது கூகுள் பே என்ற GPay தான். இந்நிலையில் கூகுள் பேக்கு போட்டியாக தற்போது வாட்ஸ்ஆப்பில்  பண பரிவர்த்தனை வந்துவிட்டது. ஏற்கனவே மெசஜ் மற்றும் தகவல்களை பரிமாதவதற்கு பயன்படும் ஒன்றாக வாட்ஸ்அப் இருந்துவந்த நிலையில் தற்போது புதிய அப்டேட்டாக பண பரிவர்த்தனை செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது […]

#Brazil 3 Min Read
Default Image