WH Smith தனது இங்கிலாந்து கடை நடவடிக்கைகளில் 1000 க்கும் மேற்பட்ட பணிகளை குறைக்க திட்டமிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் பல்வேறு நிறுவனங்கள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகினர். அந்த வகையில் இங்கிலாந்து WH Smith நிறுவனம் வீழ்ச்சியிலிருந்து மீள்வது மெதுவாக இருப்பதாக முதலாளிகள் கூறியதால், WH Smith தனது இங்கிலாந்து கடை நடவடிக்கைகளில் 1000 க்கும் மேற்பட்ட பணிகளை குறைக்க திட்டமிட்டுள்ளது. WH Smith என்பது இங்கிலாந்து சில்லறை […]