கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து WHO தலைவரின் கருத்து. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஒரு வருடத்திற்குள் அல்லது சில மாதங்களுக்கு முன்பே உலகில் கோவிட் -19 தடுப்பூசி கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதனையடுத்து, இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் அவர்கள் கூறுகையில், தடுப்பூசிகளை உருவாக்க, உற்பத்தி மற்றும் விநியோகிக்க உலகளாவிய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை […]
நிபா வைரஸ் குறித்து WHO எச்சரிக்கை விடுத்துள்ளதாக இணையத்தில் பரவும் வதந்தியான செய்திகள். இன்று அதிகமானோர் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பல உண்மை செய்திகளை அறிந்து கொண்டாலும், பல வதந்தியான செய்திகளும் பரவி வருகிறது. இந்நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிற நிலையில், மக்களை அச்சுறுத்தும் வகையில் இணையத்தில் வதந்தியான செய்தி பரவி வருகிறது. அதன்படி, உலக சுகாதார நிறுவனம் (WHO) இப்போது இந்தியாவில் நிபா வைரஸ் வெடிப்பதாக […]
2021 ஆம் ஆண்டு இறுதியில் 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் விநியோகம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம், 2021 ஆம் ஆண்டு இறுதியில் 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா […]
ஒருநாளும் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று அதிகரிப்பு முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பாலா நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம், இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில், 1,83,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா கூறுகையில், பிரேசிலில் 54,771 பேரும், அமெரிக்காவில் 36,617 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் உலக அளவில், இந்த […]
அடுத்து ஒரு ஆபத்துக்கு தயாராக இருக்க வேண்டி இருக்கலாம் உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானியான சௌமியா சுவாமிநாதன் எச்சரிக்கை. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை உலக அளவில் இந்த கொரோனா வைரஸால், 9,046,208 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 470,703 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோன வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து […]
உலகம் இக்கட்டான சூழ்நிலைகளில் சென்று கொண்டிருப்பதாகவும், ஒரே நாளில் 1.5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து முதலில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதால், இந்ந வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் […]
இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரசை அழிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதுவரை இந்த கொரோனா வைரஸால், 8,578,052 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 456,284 பேர் உயிரிலாந்துள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் கூறுகையில், கொரோனா வைரஸுக்கான மருந்து நடப்பாண்டு இறுதிக்குள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸுக்கான மருந்து கண்டுபிடிக்கும் […]
உலக நாடுகளில் கொரோனா தற்போது மிக அதி தீவிரமாக பரவி வருகிறது.இந்நிலையில் உலக சுகாதார அமைப்பானது எச்சரிக்கை விடுத்துள்ளது. கொலைக்கார கொடூரக் கொரோனா பாதிப்பிற்கு உலக நாடுகள் எல்லாம் கடும் உயிர்சேதத்தையும் பொருளாதார பெரும் இழப்பையும் கொடுத்து வருகின்றது.மேலும் இதனுடைய பரவல் ஆனது அசுர வேகத்தில் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதனோம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அந்த எச்சரிக்கையில் அமெரிக்கா, தெற்கு ஆசியா […]
ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் மூலம் சிகிச்சை அளிப்பதால் உயிரிழப்பு, இதயப்பிரச்னைகள் ஏற்படுவதால் தற்காலிகமாக இந்த மருந்தை பயன்படுத்த WHO தடை விதித்தது. உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பில், இதுவரை உலக அளவில், 5,590,358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 347,907 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் திணறி வருகின்றன. தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் […]
உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பொறுப்பேற்றுள்ளார். உலக சுகாதார அமைப்பின் குழுவில் 34 உறுப்பினர்களாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிர்வாக குழுவிற்கு தலைவராக ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹிரோகி என்பவரின் பதிவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய நிர்வாக குழு தலைவராக இந்தியாவை சேர்ந்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்த்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான ஒப்பந்தத்தில் 194 நாடுகள் கையெழுத்திட்டு ஹர்ஷவர்தனை தேர்வு செய்தனர். மேலும், […]
உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸானது உலகம் முழுவதும் தொடர்ந்து தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. அந்த வகையில், இதுவரை உலக அளவில், 5,090,064 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 329,732 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2,024,231 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், உலக சுகாதார அமைப்பு கொரோனா பாதிப்பின் […]
WHO அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்த்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலக சுகாதார அமைப்பின் குழுவில் 34 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளது. இந்த குழுவிற்கு தலைவராக ஜப்பான் நாட்டை சார்ந்த ஹிரோகி உள்ளார். இந்நிலையில் WHO அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்த்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிர்வாக வாரியத்தலைவர் தேர்வு வருடத்திற்கு ஒருமுறை பிராந்திய குழுக்களிடையே சுழற்சி […]
கொரோனா வைரஸ் நாளடைவில் தானாக அழிந்து விடும் என உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதுவரை 48 லட்சம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த வைரசுக்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2002ஆம் ஆண்டு உருவான சார்ஸ் நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாவிட்டாலும், அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல செர்ஸ் […]
கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் ஒரு நிமிடம் சத்தமாக பேசும்போது, கண்ணுக்கு புலப்படாத 1000க்கும் மேற்பட்ட உமிழ்நீர்த் திவலைகள் உருவாவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனா வைரசால் உலகமே மிரண்டு போய் இருக்கிறது. இதனை சமிழக முடியாமல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தாலும் வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஒரே வழி வைரசுக்கு தடுப்பு மருந்து […]
கொரோனா அழிக்கப்படாமலும் போகலாம், அனால் கட்டுப்படுத்தப்படும் என உலக சுகாதார நிறுவனத்தின் அவசர நிலைக்கான இயக்குனர் மைக் ரயான் கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதுவரை 4,429,235 பேர் உலகம் முழுவதும் பாதிக்க பட்டுள்ளதோடு, 298,165 பேர் உயிரிழந்துள்ளனர். தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட வழிமுறைகளை மத்திய அரசும் மாநில அரசும் உலக அளவில் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தற்பொழுது செய்தியாளர்களை சந்தித்த உலக […]
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான வழி இது தான் என உலக சுகாதார அமைப்பின் மூத்த சுகாதார நிபுணர் ரியான் தெரிவித்துள்ளார். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இதன் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், இதனை அழிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் மிக தீவிரமாக இறங்கி உள்ளது. இந்நிலையில், இந்த கொரோனா வைரஸால், இதுவரை உலக அளவில், 4,012,857 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 276,216 […]
ஊரடங்கை அவசர கதியில் விலக்கி கொள்ளக் கூடாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.தற்போதைய நிலவரப்படி 38,22,989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை 2,65,084 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்ட 38,22,989 பேரில் 13,02,995 பேர் குணமடைந்து உள்ளனர். உலக அளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 12,63,183 பேர் பாதிக்கப்பட்டு, 74,807 பேர் பலியாகியுள்ளனர்.இதனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவிற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.அதிலும் […]
முழுமையான தளர்வுகளை அமல்படுத்த வேண்டாம் என்று உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இதனால், உலக நாடுகள் முழுவதும் இந்த நோயை கட்டுப்படுத்த பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது இந்த வைரஸ் தாக்கத்தால், உலகம் முழுவதும் இதுவரை, 3,401,110 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 239,604 பேர் உயிரிழந்துள்ளனர்.பாதிப்பிற்கு ஏற்றவாறு ஒரு சில நாடுகள் ஊரடங்கில் தளர்வுகளை […]
கொரோனாவுக்கு எதிராக 102 தடுப்பூசி தயாரிப்பு முயற்சிகள் நடைபெற்றுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சீனாவில் இருந்து உலகில் உள்ள பல நாடுகளில் பரவியுள்ளது .உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது.உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி,சுமார் 33 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் […]