கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகளின் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்து நீக்கம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த, மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து பயனளிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை உலக சுகாதார நிறுவனம் நீக்கியுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறியுள்ளதாவது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7 ஆயிரத்திற்கு அதிகமான […]
ஜெனீவாவில் தலைமையகத்தை அடிப்படையாகக் கொண்ட உலக சுகாதார அமைப்பு 65 ஊழியர்களிடையே கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இதில், 32 பேர் தலைமையகத்தில் உள்ள வளாகத்தில் பணிபுரிந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 32 பேர் எவ்வாறு, எங்கு பாதிக்கப்பட்டார்கள் என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் கொரோனா அலுவலகங்களில் பரவுதல் நடந்ததா..? என்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இதை நேற்று WHO உறுதிப்படுத்தியது, இதுபோன்ற கொரோனா உறுதி செய்யப்பட்டதை WHO பகிரங்கமாக ஒப்புக்கொண்டது இதுவே […]
கொரோனா தொற்றை தடுக்க ஒரு தடுப்பூசி போதுமானதாக இருக்காது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் திங்கட்கிழமையன்று ஒரு தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்த போதுமானதாக இருக்காது என்று கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவிய சில மாதங்களுக்கு பிறகு ,தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 மில்லியனை கடந்தும் , 1.3 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களையும் கொரோனா கொன்றுள்ளது . ஒரு தடுப்பூசி நம்மிடம் உள்ள […]
இந்த உலகம் சோர்ந்து போனாலும், கொரோனா வைரஸ் சோர்ந்து விடாது. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை தடுக்க மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில், 51,810,890 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,279,550 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 36,395,976 […]
கொரோனா பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்ததால், தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட உலக சுகாதார அமைப்பின் தலைவர். உலக சுகாதார நிறுவனத்தின் தலைவராக செயலாற்றி வருபவர் அதானம் கெப்ரியேஸஸ். இவருடன் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தொடர்பில் இருந்துள்ளார். இதனையடுத்து, இவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில், அதானம் தனது ட்வீட்டர் பக்கத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டது தெரியவந்துள்ளது. நான் நலமுடன் உள்ளேன். அறிகுறிகள் ஏதும் இல்லை. ஆனாலும், உலக சுகாதர […]
உலக நாடுகள் ஆபத்தான பாதையில் செல்வதாக எச்சரிக்கை விடுக்கும் WHO. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், பலர் இன்னும் அலட்சிய போக்குடன் தான் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அவர்கள் கூறுகையில், அடுத்து வரவிருக்கும் சில மாதங்கள் […]
இளம் வயதினர் மற்றும் ஆரோக்கியத்துடன் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி பெற 2022 வரை காத்திருக்க நேரலாம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸை அழிக்க மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் அவர்கள் கூறுகையில், இளம் வயதினர் மற்றும் ஆரோக்கியத்துடன் உள்ளவர்கள் கொரோனா […]
நோயெதிர்ப்பு சக்தி பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் என்பது வரலாற்றிலேயே கிடையாது என WHO தலைவர் டெட்ரோஸ் கூறியுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு இதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளனர். இருப்பினும் ரஷ்யாவில் மட்டுமே இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளும் தடுப்பூசி ஆய்வின் இறுதிக்கட்டத்தில் […]
கொரோனா வைரஸ் தடுப்பூசி 2020 இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட வாய்ப்பு இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது, உலகளவில் 40 கொரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகளில் உள்ளது. அதில், 10 தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனைகளில் உள்ளது. அவை, மருத்துவ பரிசோதனையின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு இரண்டையும் பற்றி தெரிவிக்கப்படும். இந்நிலையில், கொரோனாவுக்கான தடுப்பூசியை இந்த ஆண்டு டிசம்பர் முதல் 2021 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை எதிர்பார்க்கலாம் என்று […]
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் இந்தியாவிற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில் இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவலை எளிதில் அடையாளம் காணும் வகையில், தொழில்நுட்பத்தின் உதவியைக் கொண்டு, ஆரோக்யா சேது என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. […]
கொரோனா வைரஸால் மக்கள் தொகை அதிகரித்து, வழக்கத்தை விட 40% கூடுதல் பிரசவங்கள் நிகழ்கிறது. கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தாலும் இது உலக அளவில் மக்கள் தொகையை பெரிதும் மோசமாக்கிவிடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள உலகளாவிய அறிக்கையில், வருகிற ஆண்டில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பிரசவங்கள் உலக நாடுகளில் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. வழக்கத்தை விட 40% தற்பொழுது பிரசவங்கள் அதிகரித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
சீனா தனது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை உலக சுகாதார அமைப்பால் மதிப்பீடு செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும், அவை சர்வதேச பயன்பாட்டிற்கு கிடைக்கச் செய்வதற்கான ஒரு படியாக இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் அதிகாரி இன்று தெரிவித்தார். சீனாவில் லட்சக்கணக்கான அத்தியாவசிய தொழிலாளர்கள் மற்றும் பிற குழுக்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை முழுமையாக முடிக்கப்படாத நிலையில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது இது நிபுணர்களிடையே பாதுகாப்பு கவலைகளை எழுப்புகிறது. மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் அத்தியாவசிய […]
முதலில் சீனாவில் கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், இந்த வைரஸை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. உலக நாடுகள் முழுவதும் தடுப்பூசியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனையடுத்து, கொரோனா தடுப்பூசி எப்போது என்ற கேள்விக்கு […]
கொரோனாவால் 93% நாடுகளில் மனநல சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக WHO கணக்கெடுப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதிலும் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு கடும் நெருக்கடி உண்டாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சற்றே தெரியவர்கள் கூட தற்பொழுது ஆரோக்கியம் குறைந்து மீண்டும் அதே நிலைக்கு மாறி உள்ளனர். இதனால் அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. உலக சுகாதார நிறுவனம் 150 நாடுகளில் கடந்த ஜூன் மாதம் முதல் […]
உலக சுகாதார நிறுவனத்தின் ஊழியர்கள் மதுபானம் கொடுத்து 50 பெண் தொழிலாளர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் ஊழியர்கள் 50 பெண்களுக்கு மதுபானம் கொடுத்து மருத்துவமனையில் வைத்து பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக இரண்டு பெண்கள் கர்ப்பமாகி உள்ளார். 2018ஆம் ஆண்டு மார்ச் முதல் இந்தாண்டு வரை இப்படியான பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக ஊழியர்கள் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர். காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா […]
சீனாவின் வூஹானிலிருந்து தான் கொரோனா பரவியது என்பதை மறைக்க WHO பெரும் பங்காற்றுகிறது என சீன வைராலஜிஸ்ட் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் மனிதனால் உருவாக்கப்பட்டது என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும் என்பதாக பகிரங்கமாக சீனாவில் உள்ள லி மெங் யான் எனும் வைராலஜிஸ்ட் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஒரு நேர்காணலில் பேசியுள்ள அவர் சீன அரசாங்கம் கொரோனாவை பரப்புவதை பற்றி அறிந்திருந்தும் அதை மூடி மறைப்பது உலக சுகாதார அமைப்பு தான் எனவும் அவர் […]
ஆராய்ச்சியில் உள்ள எந்த கொரோனா தடுப்பூசியும் செயல்படும் என்பதற்கு எங்களிடம் எந்த உத்தரவாதமும் இல்லை என WHO தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் பல நாடுகளில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த கொரோனா தடுப்பூசி விரைவில் வெளியிடப்படும் என பல நாடுகளில் அறிவிக்கப்பட்டு கொண்டிருப்பதால் மக்கள் விரைவில் நாம் கொரோனாவிலிருந்து குணம் […]
இந்தாண்டு ஜூன் வரை கொரோனாவுக்கு தடுப்பு மருந்து வருவதற்கான வாய்ப்புகள் கம்மி என உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ், ரஷ்யா தனது கொரோனா தடுப்பூசியை இரண்டு மாதங்களுக்குள் சோதனைக்கு ஒப்புதல் அளித்தது என்று கூறினார். இந்த மருந்திற்கு பல நாடுகளின் விஞ்ஞானிகள், மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மறுபுறம், அமெரிக்க அதிகாரிகளும் […]
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், கொரோனா பரவலுக்கு மத்தியில் பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிப்பது, பேரழிவுக்கான செய்முறையாகும் என எச்சரித்துள்ளார். சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல நாடுகளில் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் பல உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். கொரோனா பொதுமுடக்க காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சரிவு காரணமாக, பல நாடுகள் ஊரடங்கில் தளர்வுகள் […]
இரண்டு வருடத்திற்குள் கொரோனா முடிவுக்கு வரலாம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸ் பாதிப்பால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸை தடுக்க, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. ரஷ்யாவில் ஏற்கனவே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் புனேயில் உள்ள […]