கொரோனாவுக்கு பிறகு உடலில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது கொரோனா தொற்று பரவலால் உலகம் முழுவதும் 20 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு நுரையீரல் சம்மந்தமான பாதிப்புகள் ஏற்படுகிறது. மேலும் கொரோனா பாதிப்புகளிலிருந்து குணமடைந்தவர்களுக்கும் உடலில் அதிக பிரச்சனைகள் எழும் என்று கருதுகின்றனர். இது குறித்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பு, கொரோனாவிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு […]
டெல்டா வகை கொரோனாவால் மத்திய கிழக்கு நாடுகளில் 4-வது அலை உருவாகியுள்ளதாக who எச்சரிக்கை. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் ஆனது தற்போது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் ஆக ஒவ்வொரு நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தொற்று பாதிப்பு குறைந்ததை அடுத்து பல நாடுகளில் சில தளர்வுகள் வழங்கப்படுகிறது. இதனால் மத்திய […]
உருமாறிய டெல்டா வகை வைரஸ் ஐரோப்பிய பகுதிகளில் தான் அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறது என உலக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ், தற்பொழுது ஐரோப்பாவின் பெரும் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும் இந்த உருமாறிய வைரஸ் பரவுவதை தடுக்கும் முயற்சிகளை அதிகரிக்க வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள உலக சுகாதார […]
உலகம் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் தொடக்கத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் தெரிவித்துள்ளார். உலக முழுவதும் கொரோனா வைரஸானது கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் உயிரிழந்துள்ளனர்.இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஓய்ந்துள்ள நிலையில், பல நாடுகளில் மிகவும் ஆபத்தான […]
நாம் கொரோனா மூன்றாம் அலையின் ஆரம்ப கட்டத்தில் உள்ளோம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளதாவது, டெல்டா வகை கொரோனா பரவி வருகிறது. தற்போது துரதிருஷ்டவசமாக நாம் மூன்றாம் அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்த கொரோனா வைரஸ் மேலும் மாற்றமடைந்து உருவாகி வருகிறது. டெல்டா வகைகளில் உருமாற்றம் அடைந்து பல வகை கொரோனா பரவும் அபாயம் இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த டெல்டா வகை […]
இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு மூன்று மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் டிப்தீரியா-டெட்டனஸ்-பெர்டுசிஸ் என்ற டிடிபி தடுப்பூசியின் முதல் தவணையை பெறவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது கிட்டத்தட்ட 3.5 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் டிடிபி முதல் தவணையை தவறவிட்டதாகவும், 3 மில்லியன் குழந்தைகள் தட்டம்மை தடுப்பூசியை பெற தவறியதாகவும் கூறப்பட்டுள்ளது. டிடிபி தடுப்பூசி என்பது மூன்று வகையான தொற்று நோய்களுக்கு எதிராக போடப்படும் தடுப்பு மருந்து. டிப்தீரியா, டெட்டனஸ், […]
இரண்டு வெவ்வேறு விதமான தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்தினால் ஆபத்து ஏற்படலாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு சில நாடுகளில் இரண்டு வெவ்வேறு விதமான தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்தியதால் நல்ல பலன் கிடைத்திருப்பதால், இப்படி செலுத்துவது குறித்த எண்ணம் உருவாகியுள்ளது. தற்போது உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளதாவது, கொரோனா தடுப்பூசியின் இரண்டு தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்துவது என்பது முறையானதல்ல. இதற்கு உலக சுகாதார நிறுவனம் ஒரு முடிவுக்கு வரவில்லை. இதற்கான […]
பள்ளிகளை திறப்பது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை நாடுகள் மேற்கொண்டு வருகிறது. தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவது போன்றவற்றை பின்பற்றி வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பால் பள்ளி, கல்லூரிகள் போன்றவை திறக்கப்படவில்லை. தற்போது பள்ளிகள் […]
கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வருவதால், உலகம் ஆபத்தான கட்டத்தில் உள்ளது என டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா வகை வைரஸ் ஆனது தொடர்ந்து பல நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உலக சுகாதார அமைப்பின், டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அவர்கள், டெல்டா வகை வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த வகை வைரஸ் உலகில் 98 நாடுகளில் […]
கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து நாடுகளிலும் 10% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்திய சர்வதேச கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், உலக அளவில் தடுப்பூசி கிடைப்பதில் பல ஏற்றத்தாழ்வு இருப்பதாக தெரிவித்தார். வளர்ந்த நாடுகளில் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும், ஏழை நாடுகளில் தடுப்பூசி முன்களப்பணியாளர்களுக்கு கூட இன்னும் கிடைக்கவில்லை எனவும் கவலை […]
கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தாதவர்களிடம் டெல்டா வகை கொரோனா வேகமாக பரவ வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து விடுபட தடுப்பூசி செலுத்தும் பணியை நாடுகள் முன்னெடுத்துள்ளது. கொரோனா வைரசும் உருமாறி டெல்டா, டெல்டா பிளஸ் என்று பரவி வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், கொரோனா வைரஸ் வகைகளிலே டெல்டா வகை கொரோனாவுக்கு அதிக […]
கோவாக்சின் கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து ஒப்புதல் பெறும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என பிரதமருக்கு மம்தா பானர்ஜி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் மற்றும் ஸ்புட்னிக் வி அஆகிய மூன்று தடுப்பூசிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகள் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் […]
மேற்கத்திய நாடுகளில் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை கொடுக்க முன்வரவேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் வேண்டுகோள். உலகம் முழுவதும் கடந்த ஒரு வருட காலத்துக்கும் மேலாக ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ், கடந்த சில நாட்களாக குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு எதிராக மக்கள் தடுப்பூசி போட வேண்டும் என தற்போது விழிப்புணர்வு அடைந்துள்ளனர். எனவே பல இடங்களில் தடுப்பூசிகளுக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது உலக சுகாதார […]
சீனாவின் சினோவாக் தடுப்பூசிக்கு WHO ஒப்புதல். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், பல நாடுகளில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு, சீனாவின் சினோவாக் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே, உலக சுகாதார அமைப்பு சீனாவின் […]
புதிய கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்ட நாடுகளின் பெயர்களால் அழைக்கப்படக் கூடாது என்பதற்காக தற்பொழுது உலக சுகாதார நிறுவனம் உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு புதிய பெயர் சூட்டியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் கடந்த ஒரு வருட காலங்களுக்கு மேலாக பாதிப்பை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது. இந்நிலையில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸுக்கு பின்பதாக இந்தியா, பிரிட்டன், பிரேசில் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் வெவ்வேறு வகையான உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்தந்த […]
கடந்த 7 நாட்களில் இந்தியாவில் 18 லட்சத்து46 ஆயிரத்து 55 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டனர். இது 23 சதவீதம் குறைவாகும் என WHO தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம், கடந்த ஒரு வாரத்தில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 23% சரிந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. மே 25ம் தேதி முடிந்த வாராந்திர உலகளாவிய தொற்று நோய் குறித்த அறிக்கையில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், கடந்த ஒரு வாரத்தில் உலகளவில் கொரோனவில் புதிதாக பாதிக்கப்படுவோர், உயிரிழப்போர் எண்ணிக்கை […]
இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது 53 நாடுகளில் காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்திற்கான உலகளாவிய தொற்றுநோய் குறித்த அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உலக அளவில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், புதிதாக 41 லட்சம் பேருக்கு மட்டுமே இந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 84 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கு […]
கோவாக்சின் தடுப்பூசி மருந்தின் அவசரகால பயன்பாட்டு பட்டியலுக்கு,பாரத் பயோடெக்கிலிருந்து ‘கூடுதல் தகவல்’ தேவை என்று WHO தெரிவித்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசிக்கு,அவசரகால பயன்பாட்டு பட்டியலை (EUL) பெறுவதற்கு ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி WHO வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் சமர்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து,பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் (பிபிஐஎல்) நிறுவனம்,கோவாக்சின் தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டு பட்டியலை (ஈயூஎல்) பெறுவதற்காக,ஏற்கனவே 90 சதவீத ஆவணங்களை உலக சுகாதார அமைப்புக்கு சமர்ப்பித்துள்ளதாகவும், […]
கொரோனா பாதிப்பு இந்தியாவில் குறைந்த பின்பு சீரம் நிறுவனம் பிற நாடுகளுக்கும் தடுப்பூசியை வழங்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அவர்கள் கூறியுள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அவர்கள் இணையம் வழியாக செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் கீழ் கோவாக்ஸ் அமைப்பு செயல்படுவதாகவும், இந்த அமைப்புக்கு தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் தாங்களிடம் செய்து […]
ஒரு வாரத்தில் 55 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால் இதய நோய் மரணம்,பக்கவாத பாதிப்பு போன்றவை ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பானது (WHO) திங்களன்று (மே 17, 2021) நீண்ட நேரம் வேலை செய்வதால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்பட்டு அதனால் இறப்புகல் அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளது. முன்னதாக,2000 மற்றும் 2016 ஆம் ஆண்டு WHO மேற்கொண்ட ஆய்வின்படி, நீண்ட நேரம் வேலை செய்வதால் இதய […]