இந்தியா- வங்கதேச அணிகள் மோதும் நிதாகஸ் கோப்பை டி20 இறுதிப் போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இலங்கை சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக சுதந்திர கோப்பை (நிதாகஸ்) முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இலங்கை, இந்தியா, வங்கதேசம் அணிகள் பங்கேற்று வருகின்றன. இந்த முத்தரப்பு டி20 தொடரில் ஏற்கனவே இந்திய அணி 3 போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியாவுடன் […]