நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, ‘கும்கி’ படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் பிரபு சாலமன். இவரது ‘கும்கி’ படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்துக்கு திரைக்கதை ஒரு பலம் என்றால், இசை இன்னொரு பலமாக இருந்தது. இந்த நிலையில், தற்போது ‘கும்கி 2’ படத்தை இயக்குவதில் முனைப்பாகயிருக்கிறார் பிரபுசாலமன். அந்தப் படத்துக்காகப் புதுமுகங்களைத் தேடிக் கொண்டிருந்த நிலையில், ‘இதுதாண்டா போலீஸ்’ படத்தில் நடித்த ராஜசேகர் – ஜீவிதா தம்பதியின் மகளான […]