நாம் முக அழகுக்காக செயற்கையான க்ரீம்களை உபயோகிப்பதை தவிர்த்து இயற்கை நமக்கு அளித்துள்ள பொக்கிஷமாகிய கடலை மாவை வைத்து எப்படி பளிச்சென்ற அழகிய முகம் பெறுவது என பார்க்கலாம். பளிச்சிடும் முகம் பெற கடலை மாவு பெண்கள் குண்டாக ஒல்லியாக இருப்பதனால் கூட கவலை கொள்ளமாட்டார்கள் ஆனால், முகத்தில் பருக்கள் அல்லது கரும்புள்ளிகள் இருந்தாலோ, முகம் கருமை நிறமாக தெரிந்தாலோ மிகவும் வருத்தப்படுவார்கள். ஒரே வாரத்தில் இந்த நிலையை மாற்றஇயற்கை தீர்வு ஒன்றை அறிவோம். முதலில் கடலை மாவை […]