ஆஸ்திரேலியாவில் ஒரு அலை சறுக்கு வீரர் அலையில் பயணிக்கும்போது ஒரு பெரிய வெள்ளை சுறா அந்த தாக்குவதற்கு நீந்தி கொண்டு வருகையில் நூலிடையில் தப்பித்து விட்டார். ஆஸ்திரேலிய வடக்கு நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஷார்ப்ஸ் கடற்கரையில் சர்ஃபர் மாட் வில்கின்சன் ட்ரோன் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார். அப்பொழுது சுறா அந்த நபரை பின்தொடர்ந்ததை பார்த்தார். இந்த சம்பவம், கடற்கரைகளை ட்ரோன்களுடன் கண்காணிக்கும் சர்ப் லைஃப் சேவிங் நியூ சவுத் வேல்ஸ் கேமராவில் பதிவாகியுள்ளது. ட்ரோன் […]