உடலில் உற்பத்தி செய்யும் செல்களான மெலனின் மோசமான செயல்பாட்டின் விளைவாக வெண்படை ஏற்படுகிறது. இந்த வெண்படைகள் ஆரம்பகால அறிகுறியாக சருமத்தின் மீது வெள்ளை திட்டுகளாக உருவாகும். இது பாதம், கை , முகம் , உதடு ,மூக்கு , அக்குள் மற்றும் வாயை சுற்றியும் இந்த வெள்ளை திட்டுகள் காணப்படும்.இளநரை, கருத்த நிறமுடியவர்களுக்கு வாயின் உட்பகுதியில் இந்த வெண்படை ஏற்படக்கூடும். இதனை எளிய முறையில் மருந்துகளை வைத்து தடுப்பதை விட இயற்கை வைத்திய முறைகளில் தடுப்பது சிறந்ததாகும். […]