தாயுடன் உலா வரும் அரிய வெள்ளை நிற சிங்கக்குட்டி, வனத்துறை அதிகாரி வீடியோ வெளியிட்டுள்ளார். வெள்ளை நிற சிங்கக்குட்டி அதன் தாய் மற்றும் குடும்பத்துடன் காட்டில் சுதந்திரமாக உலா வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய வனத்துறை அதிகாரி(ஐஎஃப்எஸ் அதிகாரி) சுசாந்தா நந்தா, இந்த விடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதோ அரிதாகக்காணப்படும் வெள்ளை நிற சிங்கக்குட்டி, தன் தாயுடன் காட்டில் உலாவி வரும் வீடியோ என்று அவர் அந்த டிவீட்டில் பதிவிட்டிருந்தார். பூனைக்குட்டியா சிங்கக்குட்டியா […]