ஒரு சிலருக்கு இளம் வயதிலேயே வெள்ளை முடி அதிகமாக காணப்படும் இதனால் பல இடங்களில் கிண்டல்கள் கேளிகளுக்கு ஆளாவார்கள் , இந்த வெள்ளை முடி ஏன் வருகிறது அதை பிடுங்கலாமா கூடாதா என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். நமது முடியின் வேர்க்கால்களுக்குள் காணப்படும் மெலனோசைட் என்ற செல் உள்ளது. இந்த செல் மெலனின் என்கிற நிறமியை உருவாக்குகிறது. இதுவே முடியின் நிறத்திற்கு காரணமாகிறது. இது முடிக்கு மட்டுமல்லாமல் தோலின் நிறத்திற்கும் காரணமாகிறது. இதில் இரண்டு வகை […]
ஏற்கனவே வெளியில் இருக்க கூடிய பிரச்சினைகள் பத்தாது என்பதை போல நமக்கு நம்மிடம் இருந்தே, பலவித உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகள் உண்டாகிறது. இதில் மிக மோசமான பிரச்சினையாக பலருக்கும் இருப்பது முடி பிரச்சினை தான். முடி கொட்டுதல், வெள்ளை முடி, பொடுகு, அரிப்பு இது போன்ற முடி பிரச்சினைகள் நம்மை மோசமான நிலைக்கு தள்ளுகிறது. இதில் இளம் வயதிலே நரை முடி வருவது தாங்கி கொள்ள இயலாத ஒன்று. ஆனால், இதற்கு வெறும் உருளைக்கிழங்கு […]