டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு(toyota fortuner) போட்டியாக வரும் புதிய டாடா எஸ்யூவியின்(tata suv) ஸ்பை படங்கள் புதிய அம்சங்களுடன் வெளியாகி இருக்கின்றன. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த எஸ்யூவி தீவிர சோதனை ஓட்டங்களில் இருந்து வருகிறது. இந்த நிலையில், டாடா எச்5எக்ஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் எச்7எக்ஸ் என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த புதிய எஸ்யூவியும் மிக தீவிரமான சோதனை ஓட்டத்தில் […]