Tag: wheel lost

மும்பை:கொரோனா நோயாளியை ஏற்றிச் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தின் சக்கரம் கழன்றது…! அவசரமாக தரையிறக்கப்பட்டது…!

நாக்பூரிலிருந்து கொரோனா நோயாளியை ஏற்றிச் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தின் சக்கரம் கழன்றதால் வியாழக்கிழமையன்று மும்பை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.குழுவினரும் நோயாளியும் பாதிப்பில்லாமல் தப்பினர். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள நிலையில்,கொரோனா நோயாளிகளை உடனடியாக பிற மாநிலங்களுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்ல ஏர் ஆம்புலன்ஸ் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,சி -90 விடி-ஜில் என்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம் நாக்பூரில் […]

#mumbai 3 Min Read
Default Image