காலை நேரத்தில் எப்பொழுதும் இட்லி, தோசை சாப்பிடுவதற்கு பதிலாக உடலுக்கு ஆரோக்கியமான கஞ்சிகள் செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இன்று கோதுமை ரவையை வைத்து எப்படி சத்துள்ள சுவையான கஞ்சி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள். தேவையான பொருட்கள் கோதுமை ரவை தேங்காய் பால் பச்சை மிளகாய் தண்ணீர் உப்பு பீன்ஸ் பட்டாணி கேரட் செய்முறை வறுக்க : ஒரு கடாயில் கோதுமை ரவையை நன்றாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும் அவிக்க : […]
காலையில் பலர் கோதுமை உணவுகளை சாப்பிடுவதற்கு விரும்புவார்கள். காரணம் டயட்டில் இருப்பது தான். ஆனால், தினமும் கோதுமை தோசையை ஒரே சுவையில் சாப்பிட்டால் யாருக்கும் பிடிக்காது. இன்று கோதுமையில் மிளகு சேர்த்து அட்டகாசமான சுவையுடன் வித்தியாசமான முறையில் தோசை செய்வது எப்படி என அறியலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் கோதுமை மாவு அரிசி மாவு சீரகம் மிளகு வெங்காயம் கறிவேப்பில்லை பச்சை மிளகாய் உப்பு எண்ணெய் செய்முறை கலவை : முதலில் ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, […]
மாலை நேரம் ஆனாலே குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் டீ, காபி குடிக்கும் பொழுது ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என விரும்புவது வழக்கம். இதற்காக நாம் கடையில் எப்பொழுதும் பணத்தை கொடுத்து வடை, முறுக்கு வாங்கி விடுவோம். இனிமேல் பணத்தைக் கொடுத்து வீணாக்காதீர்கள். வீட்டிலேயே ஒரு கப் கோதுமை மாவு இருந்தால் அட்டகாசமான ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம். எப்படி செய்வது என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் கோதுமை மாவு உப்பு மிளகாய்த்தூள் சீரகத்தூள் எண்ணெய் கருவேப்பிலை […]
தமிழகத்தில் நவம்பர் வரை ஒரு கிலோ கோதுமை இலவசம். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தில் நவம்பர் வரை ஒரு கிலோ கோதுமை இலவசமாக வழங்க உணவுப்பொருள் வழங்கல்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், விரும்பு […]
கோதுமை மாவு பலருக்கு அதிகமாக பிடிக்காது, காரணம் அதில் நாம் அடிக்கடி சப்பாத்தி மற்றும் தோசை தான் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால், தற்போது அந்த கோதுமை மாவையே வைத்து எப்படி சுவையான பாயசம் செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் கோதுமை ரவை பருவத்தில் அரைத்து நாட்டு சர்க்கரை பால் முந்திரி நெய் ஏலக்காய் கேசரிபாவுடர் பச்சை கற்பூரம் செய்முறை ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரியை போட்டு வருது எடுக்கவும், பின்பு அந்த சட்டியில் […]
நம் நாட்டில் பசு, காளை மாடு மற்றும் கன்று இறைச்சிகளை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. ஆனால் எருமை மாட்டு இறைச்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. எலும்புடன் கூடிய எருமை மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் தெலுங்கு ஆகிய மாநிலங்கள் இறைச்சி உற்பத்தியில் முன்னிலையில் வகிக்கிறது. இந்த வருட கடந்த ஏப்ரல்-மே மாதத்தில் எருமை இறைச்சி 1.97 டன்னாக ஏற்றுமதி செய்யப்பட்டது. இதே கடந்த ஆண்டு 1.95 டன் […]
கோதுமையில் உள்ள மருத்துவ குணங்களும், அதில் உள்ள சத்துக்களும் பற்றிய தகவல்கள். கோதுமை என்பது நாம் அனைவரும் அறிந்த தானிய வகைகளில் ஒன்று. இதில் உள்ள சத்துக்கள் நமது உடலுக்கு பயனளிக்கக் கூடிய ஒன்று மட்டுமல்லாது, பல நோய்களை குணப்படுத்தக் கூடியதும் கூட. கோதுமை கோதுமை பஞ்சாபி மக்களின் முதன்மையான உணவாக பயன்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அரிசி எவ்வாறு முதன்மையான இடத்தை பிடிக்கிறதோ, அது போல வட மாநிலங்களில் இது முதன்மையான இடத்தை பிடிக்கிறது. கோதுமையில், கால்சியம், […]