Tag: whatsappweb

Whatsapp web யூசர்களுக்கு இதைவிட நற்செய்தி அமையாது.. விரைவில் வெளியாகவுள்ள புதிய அம்சம்!

வாட்ஸ்ஆப் வெப்-ல் வாய்ஸ் காலிங் மற்றும் வீடியோ காலிங் அம்சங்கள் விரைவில் அறிமுகப்படத்தவுள்ளது. தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் இல்லையென்றால் எதுவுமே இல்லை. அரட்டை. செய்திகள் முதல் ஆன்லைன் கிளாஸ் வரை உள்ளிட்ட நமது அனைத்து பயன்பாட்டிற்கும் உதவுகிறது. மேலும், வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் விடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் பேசி மகிழலாம். ஆனால் வாட்ஸ்ஆப் வெப்-ல் (கணிணியில் உபயோகிக்கும் வாட்ஸ்ஆப்) இந்த ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்யும் வசதி இல்லை. இந்தநிலையில் வாட்ஸ்அப் […]

WhatsApp 3 Min Read
Default Image