இனி வாட்ஸ் ஆப் மூலம் ஒருவருக்கு வீடியோ அனுப்பினால், அதனை சவுண்ட் இல்லாமல் அனுப்பலாம். அதற்கான பரிசோதனைகளை வாட்ஸ் ஆப் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. உலகளவில் வாட்ஸ் ஆப் உபயோகிக்காத மக்களே இல்லை. பள்ளி மாணவர் முதல் முதியவர்கள் வரை அனைவரும் உபயோகித்து வருகின்றனர். தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் இல்லையென்றால், எதுவுமே இல்லை என ஆகிவிட்டது. அரட்டை, செய்திகள் முதல் ஆன்லைன் கிளாஸ் வரை நமது அனைத்து பயன்பாட்டிற்கும் இந்த வாட்ஸ்அப் செயலி உதவுகிறது. மேலும், வெளிநாட்டில் […]