டிச-31க்கு பிறகு ஐ-போன் மற்றும் ஆண்ட்ராய்டுகளில் சில பழைய மாடல் போன்களில் வாட்ஸ்அப் தனது சேவையை நிறுத்துகிறது. வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது அப்டேட்களை வெளியிட்டு வருவதால், சில பழைய மாடல் போன்களில் வாட்ஸ்அப் அப்டேட்களைப்பெற அந்த மாடலின் சாப்ட்வேர் ஒத்துழைக்காது. இதனால் வாட்ஸ்அப், சில பழைய மாடல் போன்களில் வேலை செய்யாது. இதே போல் இந்த வருடம் டிச-31க்கு பிறகும் சில பழைய மாடல் போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது என 49 மாடல் போன்களை வாட்ஸ்அப் […]