Tag: Whatsappprivacypolicy

23,00000 கணக்குகளை முடக்கி “Whatsapp” அதிரடி நடவடிக்கை!

உலக மக்கள் அனைவராலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ்-அப் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் 23 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை முடக்கியுள்ளது. செய்தி அனுப்பும் செயலிகளில் முதன்மை வகிக்கும் செயலியில்  ஒன்று வாட்ஸ்-அப் தற்பொழுது ஆண்ட்ராய்டு உலகமாகி வரும் நிலையில், வாட்ஸ்-அப் செயலியானது அனைவரது மொபைல்களிலும் கட்டாயம் இருக்கும். இந்த நிலையில் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்சப் தனது பாதுகாப்பு அறிக்கையின் விதிகளை மீறியதற்காக சுமார் 23 லட்சத்திற்கு மேற்பட்ட  பயனர்களின் தவறான வாட்ஸ்-அப் கணக்குகளை முடக்கியுள்ளது  […]

WhatsApp 4 Min Read
Default Image