மெட்டாவிற்கு சொந்தமான வாட்ஸ்அப் பயன்பாட்டை நாட்டில் உள்ள பல மக்கள் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளவும், வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்பவும், ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்யவும் பயன்படுத்திவருகின்றனர். இதனை ஒரு படி மேலே கொண்டு சென்ற வாட்ஸ்அப் பணப்பரிமாற்றம் செய்யும் வசதியை அறிமுகம் செய்தது. கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமான இந்த அம்சம் கூகுள்பே, போன்பே மற்றும் பேடிஎம் போன்ற எந்தவொரு பேமெண்ட் ஆப்ஸ்கள் இல்லாமலேயே நேரடியாக வாட்ஸ்அப் மூலம் எவருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பவும் […]
வாட்ஸ்அப் பயனர்களுக்கு வாட்ஸ்அப் பே மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தமாக 400 மில்லியன் பயனர்களை வாட்ஸ்அப் கொண்டுள்ளது. தற்போது வாட்ஸ்அப் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. UPI அடிப்படையிலான கட்டண முறையான வாட்ஸ்அப் பே அம்சத்தை இந்தியாவில் தொடங்க இந்திய தேசிய கட்டணம் கழகம்(NPCI) ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து , 20 மில்லியன் வாட்ஸ்அப் பயனர்களுக்கு வாட்ஸ்அப் பே வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் உடைய […]