வாட்ஸ் அப்பில் பகிரப்படும் வீடியோ அளவை 100MB-லிருந்து 2 ஜிபியாக அதிகரிக்க அந்நிறுவனம் திட்டம் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்-அப் செயலில் டெக்ஸ்ட், வாய்ஸ், வீடியோ, ஆடியோ உரையாடல்களை பயனர்கள் மேற்கொள்ளலாம். இதில் போட்டோ, டாக்குமெண்ட்ஸ் மாதிரியானவையும் ஃபைல்களும் அனுப்பிக் கொள்வதுண்டு. இருப்பினும், ஃபைல் ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் (Size) இருந்தால் மட்டுமே அனுப்ப முடியும். அதன் காரணமாக வேறு சில அப்ளிகேஷன்களை பயன்படுத்தி பயனர்கள் அதிக அளவு கொண்ட ஃபைல்களை அனுப்பி வருகிறார்கள். மேலும், வாட்ஸ் அப்பில் […]