வாட்ஸப் தனது பயனர்களுக்கு புதிய வசதியாக பேஸ்புக் மெஸ்சேஞ்ருடன் இணைந்து வீடியோ கால் வசதியை தர உள்ளது . Video Conferencing கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமுழுவதும் பல நாடுகள் ஊரடங்கை சந்தித்து வரும் வேளையில் பலர் தங்கள் வீடுகளில் இருந்து தங்கள் நிறுவன வேலைகளை செய்து வருகின்றனர் .இதனால் தங்கள் உடன் பணியாற்றுவர்களோட பேச வேலைகளை பகிர்ந்துகொள்ள வீடியோ காலிங் வசதி அத்தியாவசியமாக மாறியுள்ளது . இதனால் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் நபர்களின் எண்ணிக்கையை […]
உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களாலும் அதிகம் பயன்படுத்தப்படும் செயல்களில் ஒன்றாக தற்போது வாட்ஸ் ஆப் உள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் ஆப் பயனாளர்களின் தகவலை பாதுகாக்காவும் , அவ்வப்போது புதிய அப்டேட்களையும் வாட்ஸ் ஆப் நிறுவனம் செய்து வருகிறது. வாட்ஸ் அப் அப்டேட்களில் டெஸ்க்டாப் வெர்ஷன் புகழ்பெற்ற ஒன்றுதான். அலுவலகங்களில் வாட்ஸ் அப்பை எளிதாக பயன்படுத்துவதற்காக டெஸ்க்டாப் வெர்ஷன் மிகவும் பயன்படுகிறது. வாட்ஸ் அப் செயலியின் கியூ ஆர் கோட் மூலம் கணினியில் இணைத்து […]