இன்ஸ்டாவை மிஞ்சிய வாட்ஸ்அப்..! இந்த அம்சம் இங்கும் வரப்போகுது!இன்ஸ்டாகிராமில் இல்லாத ஒரு வசதியை மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.