போர்ட்ரெயிட் மோட் வசதியுடன் இன்ஸ்டாகிராம்.! இன்ஸ்டாகிராம் செயலியில் விரைவில் பல்வேறு புதிய அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்படி இன்ஸ்டாகிராம் செயலியின் ஸ்டோரீஸ் அம்சத்தில் போர்ட்ரெயிட்(Portrait) எனும் புதிய அம்சம் வழங்கப்படும் என இணையதளத்தில் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த இன்ஸ்டாகிராம் செயலி. ஆண்ட்ராய்டு ஏ.பி.கே பதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்னவென்றால் ஸ்டோரீஸ் அம்சத்தில் இந்த புதிய அம்சம் சேர்க்கபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய அம்சம் வாடிக்கையாளர்கள் போர்ட்ரெயிட் புகைப்படங்களை பொக்கே […]
ப்ளூ-டிக்ஸ் மறைப்பு உட்பட பலருக்கும் தெரியாத 5 வாட்ஸ்ஆப் சீக்ரெட்ஸ்.! வாட்ஸ்ஆப் அக்கவுண்ட் இல்லாத நபர்களே இல்லை தற்போது. ஒரு மிகச்சிறிய காலகட்டத்தில் மிகப்பரவலான முறையில் வளர்ந்த செய்தி பயன்பாடான வாட்ஸ்ஆப்பில், இன்னும் கூட நமக்கு தெரியாத பல ரகசியமான அம்சங்கள் ஒளிந்து கிடக்கிறது. மாதத்திற்கு சுமார் 1.5 பில்லியன் அளவிலான ‘ஆக்டிவ்’ பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப்பில் நம் கண்களுக்கு புலப்படாத 5 இரகசிய அம்சங்களை பற்றிய தொகுப்பே இது. 05: வாட்ஸ்ஆப்பில் இருந்துகொண்டே யூட்யூப் பார்ப்பது […]