Tag: whatsapp scam

தொழிலதிபரிடம் 5.2 கோடி மோசடி ..! திருட்டு கும்பலுக்கு வலை வீச்சு ..!

Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள் இந்தியாவில் பரவலாக நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் நம் நாட்டில் ஆங்காங்கே நூற்றுக்கணக்கான தனி நபர்கள் இது போன்ற மோசடிகளில் சிக்கி பல லட்சங்களை இழந்துள்ளனர். அதே போல கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களுருவில் 52 வயதான தொழிலதிபர் ஒருவர் இது போன்ற மோசடியில் […]

#Bengaluru 5 Min Read
Cyber Crime

உஷார்ர்..! ‘Pink Whatsapp’ மூலம் திருடப்படும் தகவல்கள்- காவல்துறை எச்சரிக்கை..!

‘பிங்க் வாட்ஸ்-அப்’ என்ற பெயரில் பரவும் லிங்க் மூலம்,மொபைல் போனில் உள்ள தகவல்கள் ஹேக் செய்யப்படுவதாக சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாக,பல்வேறு வாட்ஸ் அப் குரூப்களில் ‘பிங்க் வாட்ஸ்-அப்பினை’பயன்படுத்தலாம் என்று கூறி,லிங்க் ஒன்று பரவி வருகிறது. மேலும்,இது வாட்ஸ்-அப் நிறுவனத்தின் அதிகாரப் பூர்வமான வெளியீடு என்றும்,வாட்ஸ்-அப்பின் புதிய அப்டேட் வெர்ஷன் என்றும் சொல்லப்படுகிறது. இதனை நம்பி பிங்க் வாட்ஸ்-அப்பை பதிவிறக்கம் செய்தால்,ஒரு புதுவகையான வைரஸ் பரவி நமது மொபைல் போனில் இருக்கும் புகைப்படங்கள்,வீடியோக்கள் […]

chennai adaiyar 3 Min Read
Default Image

உஷார்! மகளிர் தினத்தையொட்டி adidas பெயரில் வாட்ஸப்பில் பரவி வரும் புதிய வதந்தி

மகளிர் தினமான மார்ச் 8 இன்று adidas காலணிகளை இலவசமாக தருவதாகக் கூறி வாட்ஸ்அப்பில் ஒரு தவறான செய்தி பரவி வருகிறது. காலனிகளுக்கென்று புகழ்பெற்ற நிறுவங்களில் ஒன்றான adidas இலவச காலணிகளை தருகிறது என்று கூறி வாட்ஸ்அப்பில் ஒரு வதந்தி பரவுகிறது.அதில் ‘V-app.buzz/adidass’ என்ற URL இல்,  ‘adidas’ என்பதற்கு பதிலாக ‘adidass’ என்று தவறாக உள்ளது. மேலும் adidas இன் அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கத்தில் இந்த URL இல்லை.இந்த லிங்கை கிளிக் செய்தபின்னர் பக்கத்தில் adidas […]

whatsapp scam 3 Min Read
Default Image