மெட்டாவிற்கு சொந்தமான வாட்ஸ்அப் பயன்பாட்டை நாட்டில் உள்ள பல மக்கள் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளவும், வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்பவும், ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்யவும் பயன்படுத்திவருகின்றனர். இதனை ஒரு படி மேலே கொண்டு சென்ற வாட்ஸ்அப் பணப்பரிமாற்றம் செய்யும் வசதியை அறிமுகம் செய்தது. கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமான இந்த அம்சம் கூகுள்பே, போன்பே மற்றும் பேடிஎம் போன்ற எந்தவொரு பேமெண்ட் ஆப்ஸ்கள் இல்லாமலேயே நேரடியாக வாட்ஸ்அப் மூலம் எவருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பவும் […]
வாட்ஸ்அப் பே கேஷ்பேக் ஆஃபர் என்ற முறையில் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி ரூ.255 எப்படி சம்பாதிக்கலாம்? என்ற விவரங்களை கீழே காண்போம். வாட்ஸ்அப் பே பயனபடுத்தும் ஒவ்வொரு பயனருக்கும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.அதாவது,வாட்ஸ்அப் பே அம்சத்தின் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 51 ரூபாய் கேஷ்பேக்காக கிடைக்கிறது. இந்த சலுகை பயனர்களை வாட்ஸ்அப் பே அம்சத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் மற்றும் இந்தியாவில் உள்ள கூகுள் பே(Google Pay) மற்றும் போன்பே(PhonePe) போன்ற யுபிஐ(UPI ) எளிதாக்கும் […]
வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் வசதி அண்மையில் வெளியான நிலையில், அதனை எப்படி அனுப்பலாம் என்பது குறித்து காணலாம். உலகளவில் வாட்ஸ்அப் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், புதிதாக பல அம்சங்களை வழங்கி வருகிறது. அதன்படி, தற்போது வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. UPI அடிப்படையிலான கட்டண முறையான வாட்ஸ்அப் பே அம்சத்தை இந்தியாவில் தொடங்க இந்திய தேசிய கட்டணம் கழகம் (NPCI) ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் […]
உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ் அப் பயனர்கள், ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு முக்கிய அப்டேட் வாட்ஸ் அப் பேமெண்ட். இந்த நிலையில் வாட்ஸ்அப் பே சேவையை இந்தியா முழுவதும் வழங்குவதற்கு நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அனுமதியை வழங்கியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ் அப் பயனர்கள், ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு முக்கிய அப்டேட் வாட்ஸ் அப் பேமெண்ட். கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகளுக்கு கடும் […]
உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ் அப் பயனர்கள், கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகளுக்கு கடும் போட்டியாக அறிமுகமாவதற்கு முன்பே வாட்ஸ் அப் பே பற்றிய எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ள ஜுக்கர்பெர்க், அடுத்து வரும் 6 மாதங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட பல நாடுகளில் WhatsApp Pay அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார். உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ் அப் பயனர்கள், ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு முக்கிய அப்டேட் […]