பேரிடர் காலங்களில் பொது மக்கள் ஆபத்துகள் குறித்து தகவல் தெரிவிக்க தனியாக ஒரு வாட்ஸ்-அப் எண்ணை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. பேரிடர் காலங்களில்,பொதுமக்கள் தங்களது பகுதிகளில் ஏற்படும் பேரிடர் ஆபத்துகள் குறித்த தகவல்களை தெரிவிக்க,பேரிடர் முன்னெச்சரிக்கை மேலாண்மைக்கென தனி வாட்ஸ்-அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே,இதைப் பயன்படுத்தி மக்கள்,பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும்,இதுதொடர்பாக, அமைச்சர் இன்று வெளியிட்டுள்ள […]
சென்னையில் பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக 12 துணை ஆணையர்களின் வாட்ஸ்அப் நம்பர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பொதுமக்கள் வீடியோ கால் மூலமாக புகார் அளிக்க ஏதுவாக 12 துணை ஆணையர்களின் வாட்ஸ்அப் நம்பர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1.துணை ஆணையாளர், புனித தோமையார் மலை மாவட்டம் 70101 10833. 2. துணை ஆணையாளர், அடையாறு மாவட்டம் 87544 01111. 3. துணை ஆணையாளர், தியாகராய நகர் மாவட்டம் 90030 84100. 4. துணை ஆணையாளர், மைலாப்பூர் மாவட்டம் […]