உலகம் முழுவதும் பலரும் பயன்படுத்தி வரும் வாட்சப்பில் பல அப்டேட்டுகளை கொண்டு வந்து பயனர்களை மெட்டா கவர்ந்து வருகிறது. குறிப்பாக, ஏற்கனவே, வாட்ஸ்அப்பில் இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் AI தொழிநுட்பம் வசதியைக் கொண்டு வந்தது. அதன்பிறகு, நாம் போடும் ஸ்டேட்டஸ்க்கு பார்ப்பவர்கள் லைக்குகள் போடும் வசதியைக் கொண்டு வந்திருந்தது. அதனைத் தொடர்ந்து, இப்போது நமது சேட்டிங்கை தனித் தனியாகப் பிரித்துக் கொண்டு அதனைத் தேவைப்படும்போது பார்த்துக்கொள்ளலாம் என்கிற வகையில் வசதி ஒன்றைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் […]
பயனர்கள் தெரியாமல் அழித்துவிட்ட மெசேஜ்களை, செயல்தவிர்க்க 5 நொடிகள் வரை வாட்ஸ்அப் அனுமதிக்கிறது. உலகில் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்அப் இருந்து வருகிறது. இந்த நிறுவனமானது பயனர்களுக்கு அவ்வப்போது சில புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு வருவது வழக்கம். அதுபோல வாட்ஸ்அப்பின் சாட்டில் நாம் தெரியாமல் செய்யும் தவறை திருத்திக்கொள்ளும் வாய்ப்பாக இந்த முறை புதிய அம்சம் வந்துள்ளது. வாட்ஸ்அப்பின் சாட் பகுதியில் பயனர்கள் அனுப்பிய மெசேஜை அழிப்பதற்கு “டெலீட் ஃபார் எவ்ரி ஒன்” என்பதற்கு […]
உலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் மெட்டா நிறுவனத்தின் செயலியான வாட்ஸ அப் எப்பொழுதும் தங்களது பயனர்களை தக்க வைத்துக்கொள்ள புதிய அப்டேட் களை வெளியிட்டு வாட்ஸப் பயன்படுத்துவதை எளிதாக்கி பயனர்களை தக்கவைத்துக்கொள்கிறது. நாம் இதுவரை ஒரு குறிப்பிட்ட சேட் ஐ தேட வேண்டும் என்றால் கொஞ்சம் சிரமப்பட்டு தான் தேடிக்கொண்டிருந்தோம்.இதை எளிதாக்க புது அப்டேட் வர இருக்கிறது.இந்த புதிய அப்டேட் மூலம் வாட்ஸ அப் சேட் களை இனி தேதியை குறிப்பிட்டு சுலபமாக தேட முடியும். இந்த […]