சென்னை : மெட்டா நிறுவனம் அடிக்கடி வாட்அப்பில் பயனர்களைக் கவர்ந்த இழுக்கும் வகையில், தொடர்ச்சியாக நல்ல அப்டேட்டுகளை கொண்டு வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, ஒருவர் ஸ்டேட்டஸ் வைக்கிறார் என்றால் அவருடைய ஸ்டேட்டஸ் நமக்குப் பிடித்திருந்தது என்றால் லைக் செய்து கொள்ளும் வசதியைக் கொண்டு வந்திருந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக வேறொரு, அட்டகாசமான வாட்ஸ்அப் அப்டேட்டை கொண்டு வர மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது என்ன அப்டேட் என்றால் அதுவும் ஸ்டேட்டஸ் […]
பலரும் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப்பில் அடிக்கடி பல நல்ல அப்டேட்கள் வந்துகொண்டு இருக்கிறது. அந்த வகையில், நேற்று கூட வாட்ஸப்பில் சேனல் வைத்திருப்பவர்களுக்காகவே பல அப்டேட்டுகளை மெட்டா கொண்டு வந்தது. அது என்னவென்றால், குரல் செய்தி, பல அட்மின், ஸ்டேட்டஸ் பகிர்தல் மற்றும் வாக்கெடுப்பு உட்பட பல புதிய அம்சங்களை கொண்டு வந்தது. வாட்ஸ்அப் சேனல் வச்சிருக்கீங்களா? உங்களுக்காகவே சூப்பர் அப்டேட்ஸ் இதோ! அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் கோப்பு பரிமாற்றத்திற்காக ‘புளூடூத் போன்ற’ அம்சத்தை […]
உலகம் முழுவதும் பலரும் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப்பில் தொடர்ச்சியாக அப்டேட்டுகளும் வந்துகொண்டு இருக்கிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வாட்ஸ்அப் சேனல் கிரியேட் செய்துகொள்ளும் அப்டேட்டை மெட்டா நிறுவனம் கொன்டு வந்தது. இந்த நிலையில், தற்போது இந்த வாட்ஸ்அப் சேனலில் பல புது அப்டேட்கள் கொண்டு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. OPPO Reno 11 சீரியஸ்… மீடியாடெக் டைமன்சிட்டி சிப்களுடன் இந்தியாவில் அறிமுகம்! இப்போது கொண்டுவரவுள்ள அப்டேட்டுகள் பற்றி மார்க் ஜுக்கர்பெர்க் பேசுகையில் ” வாட்சப் […]
வாட்ஸ்அப் செயலியானது, மெசேஜ் யுவர்செல்ஃப் எனும் தனக்கு தானே செய்தி அனுப்பும் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்துகிறது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியானது அனைவரும் எதிர் பார்த்த புதிய அம்சமான மெசேஜ் யுவர்செல்ஃப்(message yourself) என்ற புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. இந்த அம்சமானது ‘மெசேஜ் யுவர்செல்ஃப் ‘ எனும் தனக்கு தானே செய்தி அனுப்பும் அம்சமாகும். இதுவரை சோதனையில் இருந்துவந்த இந்த மெசேஜ் யுவர்செல்ஃப் அம்சமானது, வருகிற வாரங்களில் பயனர்களின் உபயோகத்திற்கு வரவுள்ளதாக வாட்சப், அறிவித்துள்ளது. இந்த […]
வாட்ஸ் அப்பில் வாய்ஸ் காலில் 32 பேர் வரை பேசப்பட்டு வந்த நிலையில் இனி வீடியோ காலிலும் 32 பேர் வரை பேச முடியும். மெட்டா நிறுவனத்தின் முக்கிய செயலியான வாட்ஸ் அப், உலகெங்கும் பல பயனர்கள் உபயோகப்படுத்தும் ஒரு செயலியாக இருக்கிறது. இந்த மெட்டா நிறுவனம் அவ்வப்போது பல அப்டேட்களை வெளியிட்டு பயனர்களை எப்போதும் குதூகலப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வாட்ஸ்அப் இன்று மேலும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. வாய்ஸ் காலில் 32 பேர் […]
வாட்ஸ்அப் நிறுவனம் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.அதாவது ஆண்ட்ராய்டு பயனாளர்கள் தாங்கள் மற்றவர்களுக்கு அனுப்பும் வீடியோவில் அதன் ஆடியோவை மியூட் பண்ணும் வசதியை பெறலாம். ஆண்ட்ராய்டு பயனாளர்கள் தாங்கள் மற்றவர்களுக்கு அனுப்பும் வீடியோவில் அதன் ஆடியோவை மியூட்செய்ய கூகுள் ப்ளே-ஸ்டோரில் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்வதன் மூலம் இந்த வசதியைப் பெறலாம்.ஆனால் IOS பயனாளர்களுக்கு இந்த வசதி தற்போது இல்லை.ஆனால் விரைவில் IOS இல் அறிமுகபடுத்தப்படும். முகநூலுக்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் தனது 12ம் […]