உலகம் முழுவதும் பலரும் பயன்படுத்தக்கூடிய ஒரு செயலி என்றால் வாட்ஸ்அப் என்று கூறலாம். இந்த வாட்ஸ்அப்பில் அடிக்கடி பல அப்டேட்டுகளும் வெளியாகி கொண்டு இருக்கிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு “சேனல் அலெர்ட்” என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது. அதற்கு அடுத்ததாக மெசேஜை பின் (Pin Message) செய்யும் அம்சத்தை வாட்ஸ்அப் வெளியீட்டு இருந்தது. இப்படி தொடர்ச்சியாக நல்ல அம்சங்களை கொண்டு வரும் வாட்ஸ்அப் அடுத்ததாக ஐபோன் பயனர்களை கவரும் வகையில் ஒரு அப்டேட்டை கொண்டு வந்து இருக்கிறது. […]