இஸ்லாமிய மதத்தில் ஒரு ஆண் மூன்று முறை தலாக் என கூறி தனது மனைவியை விவகாரத்து செய்யலாம் என்ற நடைமுறை இருந்தது.இதனால் இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பற்றதாக இருப்பதாக கூறியதால் கடந்த ஜூலை மாதம் இந்த நடைமுறை இந்தியாவில் முழுவதும் தடை செய்யப்பட்டு இரு அவைகளிலும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த தடையை மீறி முத்தலாக் கூறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிவமொக்கவைச் சேர்ந்த பெண் ஒருவர் வயது 40 . இவருக்கு கடந்த […]
இந்திய ராணுவம் சீனாவைச் சேர்ந்தவர்கள் வாட்ஸ் ஆப் குழுக்களில் சேர்ந்து தகவல் திருட்டில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக எச்சரித்துள்ளது. சீனாவில் கணினித் தகவல் திருட்டில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்தியர்களின் வாட்ஸ் ஆப் குழுக்களில் சேரத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் +86எனத் தொடங்கும் எண்கள் தங்கள் குழுக்களில் உள்ளதா என்பதை அடிக்கடி ஆய்வு செய்யும்படியும் வாட்ஸ் ஆப் பயனாளர்களை இந்திய ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது. இணையத்தளம், முகநூல், டுவிட்டர், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் என அனைத்துத் தளங்களிலும் ஊடுருவித் தகவல்களை திருடுவதற்கு […]
வாட்ஸ் அப் வீடியோ காலில் காதலியுடன் பேசிக் கொண்டே ஐதராபாத்தில் ஐடிஐ மாணவர் ஒருவர் , தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. விநாயக் நகரைச் சேர்ந்த அஜ்மீர் சாகர்((Ajmeer Sagar)), தனது காதலிக்கு வீடியோ கால் செய்துள்ளார். அப்போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள உள்ளதாகவும், இறுதியாக காதலியிடம் பேச விரும்பி அழைத்ததாகவும் கூறியுள்ளார். சாகர் குறும்பு செய்வதாக பெண்கள் எண்ணியுள்ளனர். ஆனால், பேசிகொண்டே ஏற்கனவே மின்விசிறியில் சேலையால் கட்டியிருந்த தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். […]
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா சூரியனுக்கு மனிதர்கள் தங்கள் பெயரை அனுப்பும் வாய்ப்பை வழங்குகிறது. இதுவரை இல்லாத வகையில் சூரியனில் இருந்து 40 லட்சம் மைல் தூரம் வரை செல்லக்கூடிய ‘பார்கர் சோலார் ப்ரோப்’ (Parker Solar Probe) விண்கலம் வரும் கோடை காலத்தில் விண்ணில் ஏவப்படுகிறது. விஞ்ஞானிகளின் பல ஆண்டு கேள்விகளுக்கான பதில்களை கண்டறியக்கூடிய இந்த விண்கலத்தில் ஒரு மைக்ரோ சிப்பின் மூலம் உலகளவில் மக்களின் பெயர்களையும் அனுப்பவும் நாசா திட்டமிட்டுள்ளது. அதன்படி விருப்பமுள்ளவர்கள் http://go.nasa.gov/HotTicket […]
வாட்ஸ் ஆப் செயலியில் தகவல் பரிமாற்றத்திற்கு உலகின் பெரும்பாலனவர்களால் பயன்படுத்தப்படுவதால் புதிய சுவாரசியமான அம்சம் ஒன்று புகுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப்பில் நாம் இதுவரையில் தனியாகவே ஒருவருடன் வீடியோ கால் மூலம் பேசும் இருந்து வருகிறது, விரைவில் குழுவாக வீடீயோ கான்ஃபரசிங் மூலம் பேசும் வசதி இதில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தற்போது சோதனை முறையில் ஆண்ட்ராய்ட் பீட்டா எடிஷனில் சோதிக்கப்பட்டு வரும் இந்த வசதி விரைவில் வாட்ஸ் அப்பின் அப்டேட் செய்யப்பட இருக்கும் என தெரிகிறது. வாட்ஸ் அப் பயன்பாட்டை […]