மூன்றாம் தரப்பு செயலிகளில் இருந்து வாட்ஸ் அப் Chats-களை, பயனாளர்கள் பயன்படுத்தும் முறையை அந்நிறுவனம் விரைவில் அனுமதிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சந்தைகள் சட்டம் (DMA) முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சீரமைப்பு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. அந்த சட்டத்தின்படி, மூன்றாம் தரப்பு செயலிகளுடன் இணைந்து வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் முறையை உருவாக்கும் முயற்சியில் மெட்டா இறங்கியுள்ளது. WABetaInfo வெளியிட்ட தகவலின்படி, iOSக்கான வாட்ஸ் அப்பின் அண்மைய பீட்டா பதிப்பின் […]
வாட்ஸ்அப் தனது பயனர்களின் தேவையை மேம்படுத்தவும் அதில் உள்ள குறைபாடுகளை நீக்கவும் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து புதிய அம்சங்களைச் செயல்படுத்தி வருகிறது.டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற செயலிகளுக்கு இடையே தொழில்நுட்ப உலகில் தனது புதிய அம்சங்களால் முன்னிலை வகித்து வருகிறது. உடனடி-செய்தி அனுப்பும் தளத்தில் அதாவது வாட்ஸ் ஆப் பயனர் தேவையை மேம்படுத்தவும்,ஒவ்வொரு நாளும் தொடர்ந்து புதிய அப்டேட்களை மேற்கொண்டு வரும் டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற செயலிகளுக்கு இடையே தொழில்நுட்ப உலகில் தனது பிடியைத் தக்கவைப்பதற்க்காக […]
உலகளவில் பல நாடுகளில் வாட்ஸ் ஆப்-ல் செய்திகள், புகைப்படங்கள், உள்ளிட்டவை அனுப்ப முடியவில்லை என பயனர்கள் புகாரளித்து வந்தனர். உலகளவில் 2 பில்லியன் பயனர்கள் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி மாணவர் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தங்களுக்கு தேவையான தகவல்களை பரிமாற்றி கொள்ளவும், அரட்டை அடிக்கவும், ஒருவருக்கு கால் செய்து பேசுவது, புகைப்படங்கள், விடியோக்கள் போன்றவற்றை பரிமாற்றிக்கொள்வது போன்ற வேலைகளுக்காக உபயோகித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு 1.30 மணி முதல் இந்தியா […]
வாட்சாப் நிறுவனத்தை பேஸ் புக் நிறுவனம் வாங்கிய பிறகு,வாட்சப் நிறுவனத்தில் பல வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. வாட்சப் நிறுவனத்தை பயன்படுத்தும் போது இடையே விளம்பரங்கள் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் உபயோகப்படுத்தும் ஸ்மார்ட் போன் செயலி வாட்சப். இந்நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் வாங்கிய பிறகு வாட்ஸாப்பில் புது புது அப்டேட் வந்துகொண்டிருக்கிறது. ஏற்கனவே பீட்டா வாட்சாப் பயணர்களுக்கு, டார்க் மூடு, பேஸ் லாக் ஆகியவை அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற வர்த்தக கருத்தரங்கில் […]
வாட்ஸ்அப் நிறுவனமானது அவ்வப்போது தங்களது பயணர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் புதிய அப்டேட்களை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் ஏற்கனவே ஆண்ட்ராய்டு இயங்குதள வாட்ஸ் அப்பில் ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதி. குரூப் பிரைவசி என பல அம்சங்களை வெளியிட்டு இருந்தது. தற்போது புதிய வசதியாக ஆப்பிள் IOS இயங்குதளத்தில் வாட்ஸப் வெர்ஷன் 2.19.120 இயங்குதளத்தில் பார்வையற்றவர்களும் பயன்படுத்துகையில்பிரைல் கீபோர்டு மேலும், கால் வெயிட்டிங் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கால் வெயிட்டிங் சேவையானது நாம் […]
வாட்ஸ்அப் என்பது நம் வாழ்வின் ஒரு முக்கிய பகுதியாகும். அண்ட்ராய்டு மற்றும் iOS அடிப்படையிலான ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் மிகவும் பிரபலமான மெசேஜிங் செயலி ஆகும். வாட்ஸ்அப்பின் தோற்றத்தையும் உணர்வையும் மேலும் மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட வரவிருக்கும் அம்சங்கள் இங்கே. 1.QR குறியீடு: QR குறியீடு ஸ்கேனிங் தொலைபேசிகளில் புதிய தொடர்பைச் சேர்க்க தற்போது தேவைப்படும் படிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும். புதிய அம்சம் பயனர்களின் வாட்ஸ்அப் கியூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் தொடர்புகளைச் சேர்க்க […]
வாட்ஸ் அப் மூலம் இனி ஒரு செய்தியை 5 பேருக்கு மட்டும் ஃபார்வர்ட்’ செய்யும் வசதி உலகமுழுவதும் அமுல் படுத்தப்படுகின்றது. ஆண்ட்ராயிடு போனில் மிகவும் பிரபலமான செயலி வாட்ஸ் அப் . அதிகமானோரால் இந்த செயலி ஆண்ட்ராயிடு போனில் பயன்படுத்த பட்டு வருகின்றது.விரைவாக , துரிதமாக தகவலை பரிமாறலாம் என்று பேசப்பட்ட வாட்ஸ் அப-பில் வதந்திகளும் அதிகமாக பரப்பபடுகின்றது என்ற சர்சை எழுந்தது. இதையடுத்து கடந்த வருடம் வாட்ஸ் அப் செயலியில் பல கட்டுப்பாடுகள் வித்திக்கப்பட்டது.குறிப்பாக அந்த கட்டு பாடுகள் இந்தியாவில் மட்டும் […]
Forward மெசேஜ்களுக்கு ப்ரேக் போட்டு புதிய அப்டேட் தகவல்களை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப் மூலம் இனி பகிரப்படும் மெசேஜ்களை previewக்கான வசதிகளை வாட்ஸ் அப் அப்டேட் செய்துள்ளது. இது குறித்து தெரிவித்த வாட்ஸ்அப் மேசேஜ் அல்லது மீடியா பைல்களை வாட்ஸ்அப் பயன்படுத்தி ஷேர் செய்யும் போது அதனை preview பார்க்கும் வகையில் வாட்ஸ்அப் புதிய அப்டேட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வசதி முதலில் ஆண்ட்ராய்டு மொபைல்களில் beta வெர்ஷன் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக GIF ஸ்டிக்கர்ஸ் […]