அந்தரங்க பகுதியில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதனை மருத்துவரிடம் சொல்ல பெண்களை விட ஆண்கள்தான் அதிக அளவில் தயங்குகின்றனர். வெட்கப்படுகின்றனர். குறிப்பாக விதைப்பையில் ஏற்படும் பிரச்சினை குறித்து பேசுவதற்கே ஆண்கள் தயங்கும் நிலை உள்ளது. நிறைய ஆண்களுக்கு விதைப்பையானது அவ்வப்போது வலிக்கும். ஆனால் அப்படி வலிப்பதற்கான காரணங்கள் தெரியாது. மேலும் வலித்தாலும் அதனை மருத்துவரிடம் சொல்லி, அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள தயங்கி மறைக்கின்றனர். ஆனால் விதைப்பை வலிக்கிறது என்றால் அதற்கு பல காரணங்கள் […]