நமக்கு ஏதாவது சந்தேகம் என்றாலோ அல்லது ஏதாவது ஒன்றை பற்றி தெரியவில்லை என்றால், கூகுளிடம் கேட்க்கும் காலம் இது. முன்பெல்லாம் ஒரு வார்த்தைக்கு அர்த்தம் அறிய என்சைக்லோபிடியாவை புரட்டியது போய், மொபலை எடுத்து கூகுளை கேட்டு விடுகிறோம். யாஹூ, பிங் என பல தேடுபொறிகள் இருந்தாலும், கூகுளை அதிகம் பயன்படுத்த காரணம் அதன் எளிமை யான வடிவமைப்பு மற்றும் துல்லியமான பதில்களே. உலகின் மிகப்பெரிய சமூகவலைதளமான பேஸ்புக், உலகத்தை சுருக்கி உள்ளங்கையில் வைத்தது போல், எந்த மூலையில் […]