Tag: whales

மொரீஷியஸ் தீவில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு! 39 டால்பின்கள் மாறும் 3 திமிங்கலங்கள் உயிரிழப்பு!

மொரீஷியஸ் தீவில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் 39 டால்பின்கள் மாறும் 3 திமிங்கலங்கள் உயிரிழப்பு. வகான்ஷியோ கப்பலில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டு, இந்தியப் பெருங்கடலில் டன் கணக்கில் டீசல் மற்றும் எண்ணெயை கசிந்து வருவதால், மொரீஷியஸ் தீவு மிகப்பெரிய சுற்றுச்சூழல் அவசரநிலையை எதிர்கொண்டிருந்தது. டன் கணக்கிலான எண்ணெய் கடலுடன் கலந்தாலும், தொடர்ச்சியாக சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், எண்ணெய் கசிவுக்குப் பிறகு 39 டால்பின்கள், 3 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.

dolphins 2 Min Read
Default Image

உயிருடன் ஒதிங்கிய திமிங்கலம்..! பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு கடற்கரையில் ஒரு திமிங்கலம் உயிருடன் கரை ஒதிங்கியது.கரை ஒதிங்கிய திமிங்கலம் சில நிமிடங்களில் இறந்து விட்டது.பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த மருத்துவர்கள் திமிங்கலம் இறந்ததை உறுதி செய்தனர். பின்னர் அந்த திமிங்கலத்தின் வயிற்றை கிழித்து மருத்துவ சோதனை செய்யப்பட்டபோது மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்து இருந்தது.அதாவது திமிங்கலத்தின் வயிற்றில் 90 கிலோ எடைகொண்ட குப்பைகள் இருந்தது. இது குறித்து கடல்வாழ் உயிரினங்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்கள் ஒருவர்  கூறுகையில் ,திமிங்கலத்தின் […]

scotland 4 Min Read
Default Image

நாங்களும் விளையாடுவோம்ல! மனிதர்களுடன் குழந்தையை போல விளையாடும் திமிங்கலம்! வைரலாகும் வீடியோ!

ஆராய்ச்சியாளர்கள் சிலர் பனிக்கடல் பகுதியில், படகில் சென்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் பெலுகா திமிங்கலம் ஒன்று தென்பட்டுள்ளது. இவர்கள் அவர்களது கையில் இருந்த பிளாஸ்டிக் பந்து ஒன்றை கடலில் தூக்கி எரித்துள்ளனர். இதனை பார்த்த திமிங்கலம் அதனை விரைவாக எடுத்து வந்து அவர்களிடம் கொடுத்துள்ளது. இப்படி அவர்கள் எத்தனை முறை தூக்கி எரிந்தாலும், அத்தனை முறையும் அவர்களிடம் மீண்டும் எடுத்து வந்து கொடுத்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த சமூகவலைதளவாசிகள், நீங்கள் […]

#Sea 2 Min Read
Default Image