ரூ.28 கோடி மதிப்பிலான அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கல வாந்தி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. கேரளா மாநிலம் விலிங்ஹாம் என்ற இடத்தில் மீனவர்கள் ரூ.28 கோடி மதிப்பிலான அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கல வாந்தியை கண்டுபிடித்து கடலோர போலீசாரிடம் ஒப்படைத்தனர். கடலோர போலீசார் இது பற்றி பிடிஐயிடம் கூறியது, “மீனவர்கள் அம்பர்கிரிஸை எங்களிடம் ஒப்படைத்தனர். நாங்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தோம், அவர்கள் எங்களிடமிருந்து அதைப் பெற்று சென்றதாக” கூறினர். ஒரு கிலோ திமிங்கல வாந்தி சர்வதேச சந்தையில் சுமார் ஒரு கோடி […]
தாய்லாந்தை சேர்ந்த நரிஸ் சுவான்சாங் என்ற மீனவர், கடற்கரைக்கு அருகில் திமிங்கலத்தின் வாந்தியை கண்டுபிடித்துள்ளார். அதன் மதிப்பு ரூ.25 கோடியாம். வாந்தி என்றாலே நாம் அனைவரும் அருவருக்க கூடிய விஷயம். ஆனால், ஒரு மீனவரின் கையில் சிக்கிய வாந்தி அவரை கோடீஸ்வரராக்கியுள்ளது. மாதத்திற்கு 500 பவுண்டுகள் மட்டுமே சம்பாதிக்கும் ஒரு நபர், தான் கையில் கிடைத்த சாதாரணமான பாறை போன்ற ஒரு பொருளால் கோடீஸ்வரராகுவோம் என நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். அம்பர்கிரிஸ் என அழைக்கப்படும் திமிங்கலத்தின் […]