உலக சாதனை படைக்கும் முயற்சியில் பெல்ஜியத்தை சேர்ந்த 46 வயதான ஜிம்மி-டி-பிரென்டே 116 மணிநேரம் கழிப்பறையில் அமர்ந்து சாதனை படைத்தார். இவர் 5 நாட்கள் கழிப்பறையில் உட்காரும் சவாலை ஏற்றார். திங்கள் அன்று ஏற்ற சவாலை, வெள்ளி அன்று நிறைவு செய்தார். இதனால் 116 மணி நேர சாதனை முடிந்தது. இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஓய்வு எடுத்து கொண்டேன். மேலும், என்னை நானே கிண்டல் செய்வதே மிக சிறந்த நகைசுவை”. என்று […]
பெண்களுக்கு எலும்பு தேய்மானம் ஏற்படுவதற்கான காரணங்கள். பெண்கள் பொதுவாகவே ஆண்களை விட கொஞ்சம் பலவீனமானவர்கள் தான். ஆனால், வீட்டில் செய்யும் பெண்களும் சரி, அலுலகங்களில் வேலை செய்யும் பெண்களும் சரி, தங்களது உடல் பெலத்திற்கு மீறி வேலை செய்யும் போது சில ஆரோக்கிய கேடுகள் ஏற்பாட கூடும். தற்போது உள்ள நாகரீகமான காலகட்டத்தில் பெண்கள் வேலையே செய்ய தேவையில்லை என்கிற அளவுக்கு, அனைத்து வேலைகளுக்கும் மின் இயந்திரங்கள் வந்துவிட்டன. மின் இயந்திரங்கள் ஆனால் இந்த மின் இயந்திரங்களின் […]
நாம் ஒவ்வொருவரும் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ சில பழக்க வழக்கங்களை பின்பற்றுகிறோம்; நாம் செய்யும் செயல்களில் எது சரி, எது தவறு என்று மூளை எடுத்துக் கூறினாலும், தினம் வழக்கமான பழக்கத்தை மனம் கைவிட மறுக்கும். இவ்வாறு நம்மை அறியாமலேயே நாம் செய்யும் சில செயல்கள் கிருமிகளை பரப்பி, நம்மை நோய்த்தொற்றில் ஆற்ற வல்லது. இந்த பதிப்பில் நாம் செய்யும் எந்த செயல்கள் நிச்சயம் கிருமிகளை பரப்பி நோய்களை ஏற்படுத்தும் என்பதனை பற்றி படித்து அறியலாம். கழிவறை […]