விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ராக்காச்சி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு அருகாமையில் உள்ள ஊர் பகுதியை மக்கள் சாமி தரிசனம் செய்ய வருவதுண்டு. இந்த கோயில் பக்கம் அத்தி துண்டு ஓடை உள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ராக்காட்சி அம்மன் கோயிலுக்கு வந்துள்ளனர். அப்போது பலர் அத்தி துண்டு ஓடை பகுதியில் குளித்து வந்துள்ளனர். ஏற்கனவே அப்பகுதியில் நேற்று பெய்து வந்த […]
அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய ஓரிரு பகுதிகளில் மட்டுமே லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். கடந்த வாரம் வரையிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை, புயல், வெள்ளம் மற்றும் சூறாவளிக்காற்று என இயற்கை சீற்றங்கள் அதிகமாகவே இருந்தது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் இந்தியாவில் எந்தெந்த இடங்களில் மழைப்பொழிவு மற்றும் வெயிலின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை […]
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்ததால் இதுவரை இல்லாத அளவுக்கு நொய்யல் மற்றும் காலம்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு. கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று மாலை 3 மணி முதல் கனமழை பெய்து வருவதால், குற்றாலம் நீர்வீழ்ச்சியில் மதியம் ஒரு மணிக்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அருகிலுள்ள நீர்வீழ்ச்சிகளில் மழை நீர் அதிகம் கொட்டியுள்ளது. மேலும் சின்னாறு பெரிய ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மாலை நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு […]