நெதர்லாந்தில் சட்டவிரோதமாக போலி சிகரட்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் பிடிபட்டுள்ளன. இந்நாட்டில் விற்பனையாகும் மொத்த சிகரட்டுகளில் 6% போலியானவை. இதனால் அரசுக்கு வருடமொன்றுக்கு 200 மில்லியன் யூரோக்கள் வருமான வரி இழப்பு ஏற்படுகின்றது. மேற்கைரோப்பிய நாடுகளில், சிகரட் மீதான அரசு வரி அதிகரித்துள்ள படியால், சட்டவிரோதமாக போலி சிகரட் தயாரிப்பது இலாபகரமான தொழிலாகி விட்டது. பிரித்தானியாவில் ஒரு மால்பரோ பாக்கெட் 11 யூரோ, நெதர்லாந்தில் 7 யூரோ. போலி மால்பரோ 3 யூரோவுக்குள் கிடைக்கும். இதனால் பல கடைகளில் […]