Tag: WestBengalElections2021

மேற்கு வங்கத்தின் எதிர்க்கட்சி தலைவராக சுவேந்து அதிகாரி தேர்வு!

மேற்குவங்கம் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் சேர்ந்த சுவேந்து அதிகாரி பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மூன்றாம் முறையாக ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் 77 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தின் முதல்வராக […]

#BJP 4 Min Read
Default Image

#Breaking: பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்காவின் பரப்புரைக்கு தடை- தேர்தல் ஆணையம் அதிரடி!

மேற்குவங்கத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூச்பெஹாரில் 4 பேருக்கு பதில் 8 பேரையாவது சுட்டுக்கொன்றிருக்க வேண்டும் என கூறிய பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்காவின் பரப்புரைக்கு தேர்தல் ஆணையம் தடை. மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 4 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், எஞ்சியுள்ள 4 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் அனல் கிளம்பி வருகிறது. இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக […]

#BJP 3 Min Read
Default Image

#ElectionBreaking: 1 மணி நிலவரப்படி மேற்குவங்கத்தில் 40.73 சதவீத வாக்குகள் பதிவு!

மேற்குவங்கம், அசாம் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பகல் 1 மணி நிலவரப்படி அசாமில் 37.06 சதவீத வாக்குகளும், மேற்குவங்கத்தில் 40.73 சதவீத வாக்குகள் பதிவானது. மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும், அசாமில் 47 தொகுதிகளிலும் முதல்கட்ட வாக்குப்பதிவு, இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மேற்கு வங்கத்தில் உள்ள 30 தொகுதிகளில் மொத்தமாக 191 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். அசாமில் 47 தொகுதிகளில் 264 வேட்பாளர்கள் போட்டியிடுகினறனர். இந்த தேர்தலில் 73 லட்சத்துக்கும் மேற்பட்ட […]

elections2021 3 Min Read
Default Image

#ElectionBreaking: நந்திகிராம் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த மம்தா பானர்ஜி.!

மேற்கு வங்கம் மாநிலம் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் மம்தா பானர்ஜி.  மேற்கு வங்கத்தில் வரும் 27 -ஆம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் தொடங்கவுள்ளது. சட்டமன்ற தேர்தல் அம்மாநிலத்தில் 8 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இறுதி மற்றும் 8ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முடிவுகள் மே 2ம் தேதி அறிவிக்கப்படும். இதனிடையே, சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், […]

MamtaBanerjee 5 Min Read
Default Image

எனது நண்பர்களுக்காகதான் உழைக்கிறேன்; தொடர்ந்து உழைப்பேன்-மோடி..!

வறுமையில் வாடும் மக்களே எனது நண்பர்கள்; அவர்களுக்காகதான் உழைக்கிறேன் தொடர்ந்து உழைப்பேன் என மோடி தெரிவித்தார். கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில்  பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வங்காள மக்கள் மாற்றத்திற்கான நம்பிக்கையை ஒருபோதும் விட்டுவிடவில்லை. அடுத்த 5 ஆண்டுகளில் வங்காளத்தின் வளர்ச்சியானது அடுத்த 25 ஆண்டுக்கான  வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளில் திரிணாமுல் காங்கிரஸால் மேற்கு வங்க மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வர முடிந்ததா..? நான் நண்பர்களுக்காக […]

#Modi 4 Min Read
Default Image