2020-ல் ஸ்பெயினில் முதல் முறையாக “மேற்கு நைல் வைரஸ்” பாதித்து ஒருவர் பலி. ஸ்பெயினில்”நைல் வைரஸ்” அதாவது கொசுவால் பரவும் நோய்த்தொற்று காரணமாக இந்த ஆண்டு முதல் மரணம் ஏற்பட்டதாக ஸ்பெயின் தெரிவித்துள்ளது. ஸ்பெயினில் லா பியூப்லா டெல் ரியோ நகரைச் சேர்ந்த 77 வயதுடைய நபர் கடந்த வியாழக்கிழமை இரவு இறந்துவிட்டதாக ஸ்பெயினின் தொலைக்காட்சியில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, நோயாளி ஊருக்கு அருகிலுள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தார். அங்கு அவர் […]