19 மாதக்குழந்தை மாஸ்க் அணியாததால் கனடா நாட்டு விமானம் ரத்து.!
19 மாத குழந்தை மாஸ்க் அணியாததால் கனடாவில் வெஸ்ட் ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சஃப்வான் சவுத்திரி என்பவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் கனடா நாட்டில் உள்ள கல்கரே விமான நிலையத்தில் இருந்து வெஸ்ட் ஜெட் விமானம் மூலம் வெளியூர் செல்ல சென்றுள்ளார். அப்போது, அவரது 19 மாத குழந்தை மாஸ்க் அணியாததால் விமான நிலைய ஊழியருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், விமான சேவை நிறுத்தப்பட்டு சஃப்வான் சவுத்திரி, அவரது மனைவி, அவரது 3 […]