வெஸ்ட் : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி 3 டெஸ்ட், 3 ஒரு நாள், 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதில் ஏற்கனவே, டெஸ்ட் தொடர் சமநிலையில் முடிந்தது. இதனையடுத்து, ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. ஒரு நாள் தொடரிலும் ஏற்கனவே, 2 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், இரண்டிலும் வெற்றிபெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றி விட்டது. இரு அணிகளும் மோதிக்கொள்ளும் […]
செயின்ட் கிட்ஸ்: இன்று மேற்கிந்திய தீவுகள் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியும், தென்னாப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியும் இன்று இரவு நடைபெறுவுள்ளது. இரண்டு போட்டிகளிலும் விளையாட எதிர்பார்க்கப்படும் வீரர்கள் பற்றிய விவரேம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் VS வங்கதேசம் வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள வங்கதேச அணி, 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள், கொண்ட தொடரில் விளையாடி […]