12 வது உலகக்கோப்பை தொடரின் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது.இந்த போட்டி நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன் பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தனது மோசமான ஆட்டத்தால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து. இறுதியாக பாகிஸ்தான் அணி 21.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 […]
12 வது உலகக்கோப்பை தொடரின் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றது.இந்த போட்டி நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன் பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தனது மோசமான ஆட்டத்தால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து.அந்த அணியில் யாருமே 30 ரன்களை கூட தாண்டவில்லை. […]