Tag: West Indie

வெஸ்ட் இண்டீஸ் அணியில் 140 கிலோவில் களமிறங்கும் மலை மனித வீரர் !

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 டி20 , 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணி தற்போது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.இந்நிலையில் ஒருநாள் போட்டி முடித்த பிறகு 22-ம் தேதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் […]

#Cricket 3 Min Read
Default Image

அதிரடி காட்டிய வெஸ்ட் இண்டீஸ்! ஆப்கானிஸ்தானுக்கு 312 ரன்கள் இலக்கு !

இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் Vs வெஸ்ட் இண்டீஸ் மோதி வருகிறது . இப்போட்டி  லீட்ஸ் உள்ள ஹெடிங்லி  மைதானத்தில் நடைபெறுகிறது .இப்போட்டி டாஸ் வென்ற இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது  வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல் , எவின் லூயிஸ் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் 8 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.பின்னர் ஷாய் ஹோப் களமிறங்க  இவர்கள் இருவரும் கூட்டணியில் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் […]

#Afghanistan 3 Min Read
Default Image